Wednesday, December 26, 2007

பெரியார்-ஒரு காலக் கணக்கீடு

1.வாழ்நாள்:
------------
ஆண்டுகள்:94(3 மாதங்கள், 7 நாள்கள்)
மாதங்கள் :1131
வாரங்கள் :4919
நாள்கள் :34,433
மணிகள் :8,26,375
நிமிடங்கள்:4,95,82,540
விநாடிகள்:297,49,52,400

2.சுற்றுப்பயணம்:
-----------------
நாள்கள்:8200
வெளிநாடுகளில்:392
தொலைவு:8,20,000 மைல்கள்
ஒப்பீடு: பூமியின் சுற்றளவைப்போல் 33மடங்கு. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவைப்போல் 3 மடங்கு.

3.கருத்துரையும் நிகழ்ச்சிகளும்:
----------------------------
கலந்துகொண்டநிகழ்ச்சிகள்:10,700
கருத்துரை ஆற்றிய காலம்:
-------------------------
மணிகள் :.......21,400
நாள்கணக்கில்:....891
நிமிடங்களில்:.....12,84,000
வினாடிகளில்:.....77,04,000

சிறப்புக்குறிப்பு:
-------------
அத்தனைச் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு நாடவில் பதிவு செய்திருந்தால் அது 2 ஆண்டுகள், 5 மாதங்கள் 11 நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.

------பெரியார்-பகுத்தறிவாளர் நாட்குறிப்பிலிருந்து(1984)

3 comments:

bala said...

//அத்தனைச் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு நாடவில் பதிவு செய்திருந்தால் அது 2 ஆண்டுகள், 5 மாதங்கள் 11 நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்//

அடப்பாவி,
அந்த தாடிக்கார பொறிக்கி முண்டம் அவ்வளவு பேத்தல் பேத்தியிருக்கிறதா?

புரட்சியாளர் பெரியார் said...

பாலா,
உங்களைப்போல்"பொறுக்கி" எடுக்கப்பட்டவர்களுக்கும் சேர்த்துத்தான் பேசி உழைத்தார்.அதனால்தான் உங்களைப்போல் "பொறுக்கி"எடுக்கப்பட்டவர்கள் இப்படி சுதந்திரம் என்ற பெயரில் கருத்து சொல்லமுடிகிறது.

bala said...

ஆ தாடிக்காரர் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தாரா?அடப் பாவி,கருப்பு சட்டை கும்பல் விடும் ரீல் அளப்பதற்க்கரியது.தமிழ் நாட்டில் கீழ்த்தரமான, சாதி வெறி பிடித்த தி க /தி மு க கும்பல்,சுதந்திரமா காலித்தனாம் செய்யலாம் என்ற நிலமையை உருவாக்கினார்னு சொல்லுங்க. ஒத்துக் கொள்ளலாம்.

பாலா