Showing posts with label தாழ்த்தப்பட்டவர். Show all posts
Showing posts with label தாழ்த்தப்பட்டவர். Show all posts

Friday, January 11, 2008

அய்யாவின் அறிவுரை

போலிசு உத்தியோகங்களை தாழ்த்தப்பட்டவர்களுக்கே கொடுக்க வேண்டும்.அவர்களை அக்கிரகாரத்தில் குடியிருக்கச் செய்ய வேண்டும்.தீண்டாமை பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும்.தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனியாயாக சேரி கட்டி அங்கே அவ்ர்கள் குடியேறுவதை மாற்றவெண்டும்.தாழ்த்தபட்டவர்களுக்கென்று தனியாக சேரிகள் இருக்கக் கூடாது.

---------தந்தைபெரியார் 95 ஆவது பிறந்தநாள் "விடுதலை" மலரிலிருந்து.